Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஜஸ்டின் ட்ரூடோவின் ஒன்பது வருட பிரதமர் பதவி முடிவிற்கு வருகின்றது.

ஜனவரி 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தொடர்ந்து ஒன்பது வருடமாக நிலைத்துநின்ற பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

எனினும் தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 2025 ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி தோல்வியடையும் என தெரிவிக்கின்ற சூழ்நிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

லிபரல் கட்சி மிக மோசமான நிலையிலிருந்த காலத்தில் – நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திலிருந்த காலத்தில் 2103 இல் ட்ரூடோ கட்சியின் தலைமை பதவியை ஏற்றார்.

அதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் லிபரல் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி தினமும் காலையில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
அடுத்த செய்தி இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் சென்ற 13 குடும்பங்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கையளிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

CUSMA ஒப்பந்தம் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் ஆரம்பிக்கவுள்ளது கனடா

செப்டம்பர் 18, 2025
கனடா

புதிய சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய அரசு

மார்ச் 27, 2026
கனடா

பொதுவாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள அல்பர்ட்டா தேர்தல் ஆணையம்

டிசம்பர் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 2.75% ஆகக் குறைத்துள்ளது..!!

மார்ச் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?