Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

இராணுவப் போக்குவரத்து விமானங்களை தீயை கட்டுப்படுத்தும்  விமானங்களாக மாற்றியமைக்க தீர்மானம்

ஆகஸ்ட் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராணுவப் போக்குவரத்து விமானங்களை, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் தீயணைப்பு (Waterbombers) விமானங்களாக மாற்றியமைப்பதற்காக ‘கோல்சன் ஏவியேஷன்’ (Coulson Aviation) என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

கனடிய ஆயுதப் படைகளால் (CAF) பயன்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற 10 சி.சி-130ஹெச் ஹெர்குலஸ் (CC-130H Hercules) ரக, போக்குவரத்து விமானங்களே, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் தீயணைப்பு (Waterbombers) விமானங்களாக, மாற்றியமைக்கப்படவுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்போர்ட் (Abbotsford) நகரில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, பாதுகாப்பு அமைப்புகள் கொள்முதல் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஸ்டீபன் ஃபூர் (Stephen Fuhr) நிபந்தனையுடனான விற்பனை ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இராணுவச்சேவையிலிருந்து ஓய்வுபெற்ற விமானங்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள போர்ட் அல்பெர்னி (Port Alberni) பகுதியில் அமைந்துள்ள கோல்சன் நிறுவனத்தின் தொழிற்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தீயணைப்புத் தேவைகளுக்கான அதிநவீன அமைப்புகளுடன் மாற்றியமைக்கப்படவுள்ளன.

ஒரு போக்குவரத்து விமானத்தை காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் தீயணைப்பு (Waterbombers) விமானமாக மாற்றியமைக்க சுமார் 20,000 மணிநேர மனித உழைப்பு தேவைப்படும் என்று, கோல்சன் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வேன் கோல்சன் (Wayne Coulson) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 மாதங்களுக்குள் அதாவது அடுத்த காட்டுத்தீ பருவகாலத்தினுள், மாற்றியமைக்கப்பட்ட முதலாவது விமானம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பிரிட்டிஷ் கொலம்பியாவில் எரிவாயு குழாய் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த உத்தரவு
அடுத்த செய்தி வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மனிடோபா மாகாணத்தில் அதிகரித்து வரும் காட்டுத்தீ

ஜூலை 10, 2025
கனடா

நேட்டோ அமைப்பின் நீண்டகால இலக்கை எட்டியுள்ள கனேடிய மத்திய அரசு

மார்ச் 27, 2026
கனடாமுதன்மை செய்தி

வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

நவம்பர் 20, 2025
கனடா

வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஜனவரி 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?