Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஹமில்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்…

மே 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் ஹமில்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் Upper James Street மற்றும் Jameston Avenue சந்திப்பு அருகே, Lincoln M. Alexander Parkwayக்கு மேற்கில், அதிகாலை 1:50 மணி அளவில் நடைபெற்றதாக ஹமில்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த இரண்டு வயது வந்த ஆண்களை கண்டுள்ளனர்.

அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். காயங்கள் தீவிரமானவை என்றாலும் உயிருக்கு ஆபத்தில்லையென போலீசார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கும்போது சம்பவ இடத்திலிருந்து ஒரு கருப்பு நிற SUV வாகனம் வேகமாக சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வாகனத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது இதுவரை உறுதியாகவில்லை.

முந்தைய செய்தி தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி எமது பயணத்தின் அடையாளம் – கனடிய தமிழர் பேரவை
அடுத்த செய்தி யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் காணாம போன குழந்தை பாதுகாப்பாக மீட்ப்பு!

அக்டோபர் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

20வது ஆண்டு நிறைவை  கொண்டாடிய  ‘கியூபெக் சொலிடேர்’ கட்சி

பிப்ரவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையில் இன்று சந்திப்பு

மார்ச் 18, 2026
கனடா

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் கனடா

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?