Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

Saint-Hubert விமான நிலையம் Montreal Metropolitan Airport என்ற புதிய பெயரில் சேவைகளை ஆரம்பிக்கும்

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் தென் பகுதியில் அமைந்துள்ள செயிண்ட்-ஹியூபர்ட் (Saint-Hubert) விமான நிலையம், இனி “மொன்றியல் மெட்ரோபொலிட்டன் ஏர்போர்ட்” (MET) என்ற புதிய பெயருடன் இயங்கவுள்ளது.

எதிர்வரும்  ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் வணிக ரீதியான விமானச் சேவைகளை, அந்த விமான நிலையம் தொடங்கவுள்ளது.

கனடாவின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமான போர்ட்டர் ஏர்லைன்ஸ் (Porter Airlines), இங்கிருந்து வாரம்தோறும் 138 விமானங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

சுமார் 500 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நவீன முனையம், பயணிகளின் நலனையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

21,000 சதுர மீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முனையத்தில் 9 வாயில்கள் மற்றும் 900 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட ஓய்வறை முதலானவை உள்ளன.

பயணிகளின் வசதிக்காக லோங்குயில் மெற்றோ நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு ‘மெட்பஸ்’ (METbus) என்ற பிரத்யேக விரைவுப் பேருந்துச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

முந்தைய செய்தி ஏர் கனடா CEO மைக்கேல் ரூசோ நாடாளுமன்ற குழுவில் விளக்கம் விளக்கமளிக்க உத்தரவு
அடுத்த செய்தி டெரெபோன் இடைத்தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை – கியூபெக்கில் முக்கிய மாற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எக்சோ’ ரயில் சேவைகள்

மார்ச் 19, 2026
கியூபெக்

மாகாண அரசுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள மொன்றியல் பொதுப் போக்குவரத்துச் சேவை

மார்ச் 20, 2026
கனடாமுதன்மை செய்தி

அடையாள அட்டைகளில் கனடிய குடியுரிமை தொடர்பான தகவல்களை கட்டாயமாகச் சேர்க்கும் திட்டத்தில் விவாதம்!

செப்டம்பர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை !

மார்ச் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?