Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அல்பேர்ட்டாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள பொதுவாக்கெடுப்பு

ஜூலை 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பேர்ட்டா மாகாணத்தில் எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுவாக்கெடுப்பில் குடியேற்றம் தொடர்பான ஐந்து கேள்விகளுக்கும் மக்கள் ஆதரவாக வாக்களித்தால், தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் பல சேவைகள் பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அல்பேர்ட்டாவில் சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெறாதோர் வாழ்ந்து வருகின்றனர். புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், இவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார மற்றும் கல்விச் சேவைகள் குறைக்கப்படலாம் அல்லது கூடுதல் கட்டணங்கள் அறவிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்பேர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித், கனடாவிலிருந்து பிரிவதை ஆதரிக்கவில்லை என தெரிவித்திருந்தாலும், வாக்குச்சீட்டில் இடம்பெற்றுள்ள குடியேற்றம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மற்ற ஒன்பது கேள்விகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஒட்டாவா மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு மாற்று வழியாகவே இந்த வாக்கெடுப்பு கேள்விகள் அமைந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்காலிக குடியிருப்பாளர்கள், அகதிகள், வெளிநாட்டு மாணவர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

எட்மண்டன் நகரைச் சேர்ந்த குடியேற்ற சட்டத்தரணி அவ்னிஷ் நந்தா, இந்த வாக்கெடுப்பு கேள்விகளில் பல தெளிவற்றவையாகவும், ஒன்றுக்கொன்று முரண்படும் வகையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த வாக்கெடுப்பின் உண்மையான விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே குழப்பநிலை தொடர்வதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

முந்தைய செய்தி யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் பலி
அடுத்த செய்தி காட்டுத்தீ புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவ தேர் பவனி…

மே 12, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் குடியுரிமை கட்டுப்பாடுகளில் தளர்வு!

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மாலைதீவு- சீனாவின் நீர் இராஜதந்திரத்தை முறியடிக்க முயற்சி.

ஜூன் 29, 2024
கனடா

”கனடாவுக்கே முதன்மை” எனும் பேரணியை முன்னெடுக்கின்றது கன்சர்வேட்டிவ் கட்சி!

ஏப்ரல் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?