Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் பலி

ஜூலை 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை , தும்பளை பகுதியை சேர்ந்த சின்னராசா துளசிகன்(வயது 27) என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் , கொடிகாமத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,  இளைஞரின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த கொடிகாம பொலிஸார் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முந்தைய செய்தி பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்
அடுத்த செய்தி அல்பேர்ட்டாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள பொதுவாக்கெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 11, 2025
இலங்கை

ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் ஆராய குழு ஒன்று நேரடியாக செயற்படவுள்ளது

பிப்ரவரி 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை பகுதியை புகைப்பட குற்றச்சாட்டில் கைதான இளைஞர்களுக்கு பிணை

மே 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

பிப்ரவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?