”கனடாவுக்கே முதன்மை” எனும் பேரணியை கன்சர்வேட்டிவ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் பியர் பொலிவர் தலைமையேற்றும் நடத்தும் இப்பேரணி ஏப்ரல் 5 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின்
Penticton நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தேர்தல் காலப்பகுதியில் Penticton நகருக்கு பியர் பொலிவர் செல்வது இதுவே முதல் தடவை ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பிக்கப்படவுள்ள ”கனடாவுக்கே முதன்மை”பேரணியில் அப்பகுதிக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் Helena Konanz ம் பங்கேற்கின்றார்.
