Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

TTC சுரங்கப்பாதையின் முக்கியப் பிரிவுகளில் டொராண்டோ பொலிஸ்

நவம்பர் 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ பொலிஸ், தனது அருகாமைச் சமூக அதிகாரி திட்டத்தை நான்கு புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதுடன், TTC சுரங்கப்பாதையின் முக்கியப் பிரிவுகளில் தமது இருப்பை அதிகரிக்கப் போவதாகப் பொலிஸ் தலைமை அதிகாரி மைரன் டெம்கிவ் அறிவித்தார்.

பாதுகாப்பை மேம்படுத்தவும், சமீபத்திய வன்முறைச் சம்பவங்களுக்குப் பதிலளிக்கவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 24 அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.

இதில் 16 அதிகாரிகள் புதிய குடியிருப்புகளுக்கும், எட்டு அதிகாரிகள் TTC-சுரங்கப்பாதைக்கும் ஒதுக்கப்படுவார்கள்.

அதிகளவிலான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் பதிவான பகுதிகளைக் குறிவைத்தே, டொராண்டோ பொலிஸ் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

முந்தைய செய்தி நயினாதீவுக்கான படகு சேவை இடைநிறுத்தம்
அடுத்த செய்தி யாழில் போதை வியாபாரிகளான இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய உத்தரவு

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

மூடப்படவுள்ள ஃப்ளோரன்ஸ்வில் பாலம்

ஜூலை 18, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா நகரின் வடக்கே காட்டுத்தீ

ஜூலை 7, 2025
கனடா

ஒன்டாரியோவில் ஆசிரியை ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?