Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா நகரின் வடக்கே காட்டுத்தீ

ஜூலை 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
TOPSHOT - A photo shows a forest fire in Louchats, south-western France, on July 17, 2022. (Photo by THIBAUD MORITZ / AFP) (Photo by THIBAUD MORITZ/AFP via Getty Images)
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோனா நகரின் வடக்கே பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

‘எலிசன் தீ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத்தீயால், கெலோனா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வரும் இத்தீ, சுமார் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் எரிந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கெலோனா மத்திய நகரில் இருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள எலிசன் பகுதியில் இந்த காட்டுத்தீ தொடங்கியது.

தீயை அணைக்கும் பணிகளில் எலிசன் தீயணைப்புத் துறை, கெலோனா தீயணைப்புத் துறை மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவை (BC Wildfire Service – BCWS) ஆகியவை, இணைந்து செயல்பட்டு வருகின்றன.

கெலோனா காவல்துறையின் தகவலின்படி, இந்த தீ போஸ்டில் ஏரி மற்றும் சுற்றியுள்ள ஏரிகளை நோக்கி பரவி வருகிறது.

இந்த ஏரிப் பகுதிகளில் பல முகாம்களும் வீடுகளும் உள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ராக்ஃபேஸ் சாலை, அப்பர் பூத் சாலை மற்றும் டெட் பைன் சாலைப் பகுதிகளில் தந்திரோபாய வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிப்பு!
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா விமான விபத்தில் ஒருவர் பலி

நவம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்

செப்டம்பர் 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

MAIDக்கான முன்கூட்டிய கோரிக்கைகளை அக்டோபர் 30 முதல் கியூபெக் அங்கீகரிக்கிறது.

செப்டம்பர் 8, 2024
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகர சபை பணியாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீர்மானம்

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?