இலங்கை முழுவதும் காலநிலையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றநிலையில் யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை சேவையில் ஈடுபாடாது என படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்


Sign in to your account