Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

புதிய மதச்சார்பின்மை மசோதாவை அறிமுகப்படுத்தும் கியூபெக்

நவம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசாங்கம் “புதிய மதச்சார்பின்மை மசோதா” ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இது கியூபெக் மாகாணத்தின் பொது நிறுவனங்களில் மதச்சார்பின்மை விதிகளைத் தீவிரமாக விரிவுபடுத்துகிறது.

குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் தொழுகை அறைகளுக்கு முழுமையான தடை விதிப்பதுடன், மத நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட உணவுகளைப் பொது நிறுவனங்கள் வழங்குவதைத் தடை செய்ய இந்த மசோதா முற்படுகிறது.

எதிர்வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மசோதா, பொது அமைப்புகளில் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல கடுமையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது.

குடியிருப்புத் தங்குமிடங்கள் போன்ற சில விதிவிலக்குகள் தவிர, அனைத்துப் பொது நிறுவனங்களிலும் தொழுகை நடைமுறைகளுக்கும், பிரத்தியேகத் தொழுகை அறைகளுக்கும் தடை விதிக்கப்படும் நிலை உருவாகவுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் மாமனாரை தாக்கிய மருமகன்!(Video)
அடுத்த செய்தி கியூபெக் பொருளாதார அறிக்கையில் நிவாரணம் உள்ளடக்கப்படும் சாத்தியம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

முக்கியத்துவம் வாய்ந்த கனடா தினம் இன்றாகும்

ஜூலை 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பனிமழை (Ice Storm) காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மொன்றியல் நகரம்

மார்ச் 12, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு

பிப்ரவரி 3, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?