Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

சிறுவனை சுட்டு கொன்ற பொலிஸார்” விசாரணை ஆரம்பம்!

டிசம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15 வயதுச் சிறுவன் நூரான் ரெஸாயி (Nooran Rezayi) போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நகர பொலிஸ் தலைவர் பாட்ரிக் பெலாங்கர் (Patrick Bélanger) மற்றும் லாங்க்யூய் பொலிஸ் படை (SPAL) மீது விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லாங்க்யூய் நகர மேயர் கேத்தரின் ஃபோர்னியர் (Catherine Fournier), கியூபெக் பொதுப் பாதுகாப்பு அமைச்சரிடம் அதிகாரபூர்வமாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பொலிஸ் படை தவறான தகவல்களை அளித்ததுடன், சட்டரீதியான கடமைகளை மீறியதாகவும் ஆவணங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே மேயர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுயாதீன விசாரணைக்கான அனைத்துக் காரணிகளும் இருந்தபோதிலும், லாங்க்யூய் போலீஸ் ஆனது, துப்பறியும் அமைப்பிற்குத் தகவல் தெரிவிக்க ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் தாமதித்தது என்று மேயர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்.எம்.ஆலாம் கோரிக்கை
அடுத்த செய்தி கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த மைக்கேல் மா (Michael Ma)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் நீக்குவது குறித்து பரிசீலனை

ஆகஸ்ட் 6, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

ஜூலை 31, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 15, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் மோசமான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா ஏற்றுக்கொள்ளாது- வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?