Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா விமான விபத்தில் இருந்து கலைஞர் சார்லோட் ஜோர்கென்சன் உயிர் பிழைத்தார்

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நியூயோர்க்கில் நிகழ்ந்த ஏர் கனடா விமான விபத்தில் இருந்து, பிரபல ‘Dancing with the Stars’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் கலைஞர் சார்லோட் ஜோர்கென்சன் (Charlotte Jørgensen) உயிர் தப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22-ஆம் திகதி, மொன்றியலில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது ஓடுதளத்தில் நின்றிருந்த தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தின் கப்டன் அன்டோயின் ஃபாரஸ்ட் மற்றும் துணை விமானி மெக்கன்சி குந்தர் ஆகிய இரு இளம் விமானிகளும் உயிரிழந்தனர்.

விமானத்தில் இருந்த 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களில், கலைஞர் சார்லோட் ஜோர்கென்சன் (Charlotte Jørgensen) உட்பட 74 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

இந்த நிலையில், அனைவரும் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு இளம் விமானிகளும் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என, கலைஞர் சார்லோட் ஜோர்கென்சன் (Charlotte Jørgensen) தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் இட்ட பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நடந்த அன்று உடலில் பாய்ந்த ‘அட்ரினலின்’ வேகத்தால் தனக்கு வலி எதுவும் தெரியவில்லை என்றும், ஆனால் தற்போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் பாதிப்புகளை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி நாட்டின் ஒரு பகுதியைத் தனிநாடாக அறிவிக்க “தெளிவான பெரும்பான்மை”அவசியம் – மார்க் கார்னி
அடுத்த செய்தி கியூபெக் மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தைக் அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நுனாவுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சியில் இணைந்தார்

மார்ச் 11, 2026
1
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தலில் வெற்றி பெறும் தமிழர் யார்?

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஜூலை 7, 2025
அண்மைய செய்திகள்கனடா

நிறைவேற்றப்பட்ட போப் பிரான்சிஸின் இறுதி ஆசை.

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?