Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தைக் அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் சிட்டி மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் (High-Speed Rail) திட்டத்தைக் கனேடிய அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பிஎர் பொய்லியேவ் (Pierre Poilievre) கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால், இந்த “பயனற்ற” திட்டத்தை முழுமையாக ரத்து செய்யப் போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

நேற்று பீட்டர்பரோ நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொய்லியேவ், இந்தத் திட்டத்திற்கு சுமார் 60 முதல் 90 பில்லியன் டொலர்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், இந்தப் பணத்தைக் கொண்டு நாட்டின் கடனையும் பணவீக்கத்தையும் குறைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ரயில் பாதைக்காக விவசாயிகளின் நிலங்களையும் பொதுமக்களின் காணிகளையும் மத்திய அரசாங்கம் வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயல்வதாக (Expropriation) அவர் சாடினார்.

இதற்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன், கன்சர்வேடிவ் கட்சியினர் குறுகிய மனப்பான்மையுடன் சிந்திப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஏர் கனடா விமான விபத்தில் இருந்து கலைஞர் சார்லோட் ஜோர்கென்சன் உயிர் பிழைத்தார்
அடுத்த செய்தி டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

நவம்பர் 19, 2025
கியூபெக்

மொன்ட்ரியலில் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்த சகோதரர்களுக்குச் சிறைத்தண்டனை விதிப்பு

பிப்ரவரி 17, 2026
கனடாமுதன்மை செய்தி

ஹமில்டனில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு அபராதம் விதிப்பு!

மே 28, 2025
கனடாமுதன்மை செய்தி

4 ஆண்டுகளுக்கு ஆட்சியை கைப்பற்றிய லிபரல் கட்சி…

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?