Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவிப்பு

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திக்குமார தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 32,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.

5,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் கொண்டு வரப்படுகின்றன.

அதேபோல, எதிர்வரும் 6 ஆம் 7ஆம் திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளன.

அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாங்கள் எதிர்பார்த்த அனைத்துக் எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையும்.

கடந்த மாதமும் எதிர்பார்த்த அனைத்துக் கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன.

எனவே, பண்டிகைக் காலம் முடிந்து ஐந்தாம் மாதம் முடியும் வரை இலங்கையில் எரிபொருள் கையிருப்பில் இருக்கும்.

எனினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திக்குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்

முந்தைய செய்தி கியூபெக் மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தைக் அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
அடுத்த செய்தி பங்களாதேஷ் காவலில் இருந்த ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட விசேட சேவைகள்!

நவம்பர் 28, 2025
இலங்கை

ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 120 ஆவது இடம் ரங்கா திசாநாயக்க தெரிவிப்பு!

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இவ்வாண்டில் இதுவரை 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனையில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகள்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?