Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பொருளாதார அறிக்கையில் நிவாரணம் உள்ளடக்கப்படும் சாத்தியம்

நவம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் (Éric Girard) சமர்ப்பிக்கின்ற மாகாணத்தின் பொருளாதார அறிக்கையில், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கியூபெக்கின் முக்கிய தொழில்களுக்கான நிவாரணங்கள் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“வாங்கும் திறனையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்படும் இந்த அறிக்கை, உயரும் வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, ஒரு சமச்சீரான வரவுசெலவுத் திட்டத்தைப் பேணுவதோடு, கியூபெக்கர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) எடுத்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கியூபெக்கின் வனவியல், அலுமினியம் மற்றும் இரும்பு உற்பத்தித் துறையில் உள்ள நிறுவனங்களுக்காகச் சிறப்பான நடவடிக்கைகள் இந்த அறிக்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி புதிய மதச்சார்பின்மை மசோதாவை அறிமுகப்படுத்தும் கியூபெக்
அடுத்த செய்தி வவுனியா சிங்கர் காட்சியறை தீ பரவலினால் முழுவதுமாக எரிந்துள்ளது!(video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் இரும்புத் தொழிற்சாலைக்கு அபராதம்!

ஆகஸ்ட் 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கனடா வானிலை மையம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

அக்டோபர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது….

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பதவிகாலம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு

ஏப்ரல் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?