Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் ஹாக்-டை முறைமையால் உயிரிழந்த 29 வயது இளைஞர்

ஆகஸ்ட் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரில் 2025ஆம் ஆண்டு பொலிஸ் கைது நடவடிக்கையின் போது 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில்,  பொலிஸார் பயன்படுத்திய கை மற்றும் கால்களைப் பின்னால் கட்டிப்போடும் ‘ஹாக்-டை’ (hog-tie) முறைமையே அவரது இறப்பிற்கு முக்கியக் காரணம் எனக் மரண விசாரணை அதிகாரி (Coroner) தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாண மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமேல் (Géhane Kamel) வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், குறித்த ஆபத்தான கைது நடைமுறையை மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) உடனடியாக முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மன உளைச்சலில் உள்ளவர்களைக் கையாளும் போது பொலிஸ் அதிகாரிகள் உடற்பொருத்து கேமராக்களை (Body-worn cameras) அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் முதல்வரின் அரசை கடுமையாக சாடிய பார்ட்டி கியூபெக்வா கட்சி
அடுத்த செய்தி மொண்ட்ரியல் செயிண்ட் – மிஷேல் பகுதியிலிருந்து வெளியேறத் திட்டமிடும் பொதுமக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கைச் சேர்ந்த 104 பாராசூட் வீரர்கள் நிகழ்த்திய புதிய உலக சாதனை

ஜனவரி 3, 2026
கியூபெக்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார் ஸ்டீவன் கில்போ

மே 27, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டை மதிப்பிட, கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் விசேட வினாக்கொத்து வெளியீடு

ஜூன் 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில்14 பெண் மாணவர்களின் நினைவாக வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டம்!

டிசம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?