Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பிராந்திய விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

டிசம்பர் 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்ட்ரியலுக்கு வடமேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாசூட் நகருக்கு அருகில் ரூட் 158 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

எதிர்த் திசையில் வந்த வாகனம் திடீரெனத் தனது பாதையை விட்டு விலகி, மற்றொரு வாகனம் மீது மோதியமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கு காரணமான வாகனம் ஏன் திடீரெனத் தனது பாதையை விட்டு விலகியது என்பதைக் கண்டறிவதற்காக விபத்து சார் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முந்தைய செய்தி அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
அடுத்த செய்தி வேலைநிறுத்தத்தை அறிவித்த ஏர் ட்ரான்சாட் (Air Transat) விமானிகள் சங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் லாச்சீன் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

நவம்பர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

வியா ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

செப்டம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

மோன்க்டன் நகரின் புறநகர் பகுதியில் காட்டுத்தீ – மக்கள் அச்சத்தில்

ஆகஸ்ட் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகர கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை

நவம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?