Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

சுற்றுலாத் துறையில் மாபெரும் எழுச்சிக் கண்ட மொன்றியல் மாநகரம்

பிப்ரவரி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியால் மாநகரம் 2025-ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் மாபெரும் எழுச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1.18 கோடி சுற்றுலாப் பயணிகள் இந்த நகருக்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சற்று மந்தமாக இருந்தபோதிலும், ஆண்டின் இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளாக, சுமார் 88 லட்சம் கனேடியர்கள் மொன்றியாலுக்கு வருகை தந்துள்ளனர்.

வெளிநாட்டுப் பயணிகளில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 4.7 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இம்முறை 5 சதவீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி Pierre Poilievre எம்பிக்கள் மீது வைத்துள்ள கட்டுப்பாடு, கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது
அடுத்த செய்தி அமண்டா ஜாய் கூப்பர் வழக்கின் தீர்ப்பில் தாமதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு!

செப்டம்பர் 21, 2025
கனடாமுதன்மை செய்தி

ஓட்டுனர் உரிமங்களில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள அல்பர்ட்டா மாகாண அரசு

செப்டம்பர் 16, 2025
கியூபெக்

மொண்ட்ரியல் ‘நோட்ரே-டேம்-டி-கிரேஸ்’ மாணவர்களுக்கான புதிய திட்டம் ஆரம்பம்

பிப்ரவரி 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள கியூபெக்

டிசம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?