Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பூனை, நாய்களுக்கு தடுப்பூசியை உடனே புதுப்பியுங்கள் – கியூபெக் அரசின் அவசர அறிவிப்பு

ஜூலை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் மற்றும் நாய்களுக்குத் தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்துமாறும், தடுப்பூசி நிலையை உடனுக்குடன் புதுப்பிக்குமாறும் கியூபெக் வேளாண்மை, மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு (MAPAQ) செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் முதன்முறையாகத் தெருப்பூனை ஒன்றிற்கு ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கியூபெக்கின் மொன்டிரேஜி (Montérégie) பிராந்தியத்தில் உள்ள காட்மேன்செஸ்டர் (Godmanchester) பகுதியில் அலைந்து திரிந்த தெருப்பூனை ஒன்றிலேயே இந்த ஆபத்தான வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்தே, கியூபெக் வேளாண்மை, மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

காட்டுவிலங்குகளில் பரவிவரும் இந்த வெறிநோய் தொற்று, தற்போது வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கும் பரவக்கூடிய அபாயத்தை இந்நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

முந்தைய செய்தி பிணை நிபந்தனையை மீறி தப்பிய 65 வயது பாலியல் குற்றவாளி – பொதுமக்களின் உதவியை நாடும் SPVM
அடுத்த செய்தி லா பொன்டைன்’ பூங்காவில் யூத எதிர்ப்பு தாக்குதல் – வெறுப்புக் குற்றப் பிரிவு விசாரணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் யூதவழிபாட்டுத் தலம் மீது தீவைப்பு முயற்சி – சந்தேக நபர் கைது.

ஜூன் 5, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் சோயா பதப்படுத்தலுக்கான புதிய முயற்சி

ஆகஸ்ட் 1, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஜூலை 20, 2026
கியூபெக்

அமெரிக்க முதியோர்களைத் திட்டமிட்டு ஏமாற்றிய மோசடிகாரர்களுக்கு பிணை

மே 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?