Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

லா பொன்டைன்’ பூங்காவில் யூத எதிர்ப்பு தாக்குதல் – வெறுப்புக் குற்றப் பிரிவு விசாரணை

ஜூலை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரிலுள்ள புகழ்பெற்ற ‘லா பொன்டைன்’ (La Fontaine Park) பூங்காவில், யூத குடும்பம் ஒன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெறுக்கத்தக்க யூத எதிர்ப்பு (Antisemitism) அச்சுறுத்தல் மற்றும் வாய்மொழித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொண்ட்ரியல் காவல்துறையினர் (SPVM) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மொண்ட்ரியல் காவல்துறையின் வெறுப்புக் குற்றப் பிரிவு (Hate Crimes Unit) நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றது.

இதில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட யூத குடும்பத்தினர் ‘லா பொன்டைன்’ பூங்காவில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த நபர் ஒருவர் அவர்களை இலக்கு வைத்து கடுமையான யூத எதிர்ப்பு வார்த்தைகளினாலும் இனவெறி வாசகங்களினாலும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த அக்குடும்பத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்ததுடன், பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கேமரா (CCTV) ஒளிப்பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு நாட்டிலுள்ள யூத சமூக அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி பூனை, நாய்களுக்கு தடுப்பூசியை உடனே புதுப்பியுங்கள் – கியூபெக் அரசின் அவசர அறிவிப்பு
அடுத்த செய்தி அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் மாணவர் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

ஜூன் 10, 2025
உலகம்முதன்மை செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி.

ஆகஸ்ட் 22, 2024
1
அண்மைய செய்திகள்கியூபெக்

500 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் கியூபெக் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் பதவி விலகல்..!!

பிப்ரவரி 28, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா விதித்த வரிகளினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்…

ஏப்ரல் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?