Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பதவியை இராஜினாமா செய்தார் மொன்றியல் வட்டாரப் பேரவையின் தலைவர் வின்சென்ட்

நவம்பர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் முன்னணி தொழிலாளர் கூட்டமைப்பான கியூபெக் தொழிலாளர் சம்மேளனத்தின் மொன்றியல் வட்டாரப் பேரவையின் தலைவர் வின்சென்ட் லெக்லெர்க் (Vincent Leclerc), தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எலோயிஸ் கூலோம்பே (Éloise Coulombe) குறித்து துஷ்பிரயோகப் படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்தே, அவர் தனது பதவியை விட்டு விலகும் முடிவினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த துஷ்பிரயோகப் படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் வரையப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கியூபெக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் எரிக் டுஹெய்ம் (Éric Duhaime) இது குறித்து வெளியிட்ட கண்டனத்தைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எலோயிஸ் கூலோம்பே உடைய உருவத்தை அவமதிக்கும் வகையிலும், அவரது முகத்தில் காயம் இருப்பது போன்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சித்திரம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

இந்தச் செயல் அரசியல் வட்டாரங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கண்டனங்களை எதிர்கொண்ட வின்சென்ட் லெக்லெர்க், தனது செயலுக்கான பொறுப்பை ஏற்று மொன்றியல் வட்டாரத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த்துள்ளார்.

முந்தைய செய்தி மாற்றுத்திறனாளிகளுக்காகச் சுயாதீன ஆலோசகர் அமைப்பு – மனிடோபா அரசு புதிய திட்டம்!
அடுத்த செய்தி சான்டே கியூபெக் அமைப்பின் உயர் நிர்வாகிகளை அகற்ற தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்விசேட செய்திகள்

கியூபெக் மாகாணத்தின் ஆர்க்காம்போல்ட் (Archambault Institution) சிறைச்சாலையில் இருந்து, கைதி ஒருவர் தப்பியோட்டம்!

ஜூன் 23, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் கனடா மால்டிங் தொழிற்சாலையின் ஒரு பகுதி அகற்றம்!

அக்டோபர் 16, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் மரதன் போட்டி — வார இறுதியில் ஏற்படும் போக்குவரத்து மாற்றங்கள்!

அக்டோபர் 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மாணவர் போராட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கை – மொன்றியலில் சர்ச்சை!

நவம்பர் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?