Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் முதல்வரின் அரசை கடுமையாக சாடிய பார்ட்டி கியூபெக்வா கட்சி

ஆகஸ்ட் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா மற்றும் கனடா இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தகப் பேச்சுகளுக்கு மத்தியில், கியூபெக்கின் இறையாண்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிவிட்டதாகக் கூறி, கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட்டின் (Christine Fréchette) அரசை எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா’ (Parti Québécois – PQ) மிகக் கடுமையாக விமரிசித்துள்ளது.

கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட்டின் ஆட்சியானது, கியூபெக்கின் தனியுரிமை மற்றும் விவசாய, வர்த்தக நலன்களைப் பாதுகாக்காமல் மத்திய அரசுக்கு முற்றிலும் பணிந்து செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமோண்டன் (Paul St-Pierre Plamondon), குற்றம்சாட்டியுள்ளார்.

கியூபெக் மாநிலத்திற்கு உடனடியாக நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் போல் செயிண்ட்-பியர் பிளாமோண்டன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிப்பதாக அச்சுறுத்தி வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே இடம்பெறும் பேச்சுகளில் கியூபெக்கின் பாற்பண்ணை, வனத்துறை மற்றும் மதுபான விற்பனை உரிமைகள் சமரசம் செய்யப்படுவதாக அஞ்சப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கியூபெக்கில் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அமெரிக்க வர்த்தக விவகாரம் மற்றும் கியூபெக்கின் தனித்துவக் கோரிக்கை ஆகியவை முதன்மைப் பிரச்சாரப் பொருளாக உருவெடுத்துள்ளன.

முந்தைய செய்தி மொன்றியலின் இரு முக்கிய இரயில் நிலையங்களில் புதிதாக சேர்க்கப்படவுள்ள இலவச வாகன நிறுத்துமிட வசதி
அடுத்த செய்தி மொன்றியலில் ஹாக்-டை முறைமையால் உயிரிழந்த 29 வயது இளைஞர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

வர்ணனையாளர் டான் செர்ரிக்கு உயரிய விருது வழங்க கியூபெக் கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 17, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா மீது வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது!

ஜூலை 21, 2025
கனடாமுதன்மை செய்தி

வெனிசுலா மக்கள் மீது கரிசனை காட்டும் கனடா

ஜனவரி 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?