Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக நாமல் தெரிவாவார் – திஸ்ஸ குட்டியாராச்சி

பிப்ரவரி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை செயலகத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பொன்று நிகழ்ந்த வேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பேசியிருந்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ,

தற்போதைய அரசாங்கம் நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர்.

மக்களின் ஆணை தங்கள் பக்கம் திரும்பும் போது, அரசாங்கம் நாமலை சிறையில் அடைக்கும்.

அரசாங்கம் சிறையில் அடைத்தாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ சிறையிலிருந்தே வெற்றி பெறுவார், இது வரலாற்றில் பதியக் கூடிய ஒரு விடயமாக மாறும் எனக் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி யாழ். பல்கலையின் 2ஆம் நாள் அமர்வுகள்
அடுத்த செய்தி மொண்ட்ரியல் நகர சிகையலங்கார நிலையத்திற்கு 7,000 டொலர்கள் அபராதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

30 டொமாகாக் ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா- உலக நாடுகள் கண்டனம்!

ஜூன் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு !

செப்டம்பர் 17, 2025
இலங்கை

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் இரத்த தான நிகழ்வு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு

ஜூன் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?