Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

18 வயதுக்கு உட்பட்ட Instagram பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

அக்டோபர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Instagramஇல் 18 வயதுக்கு உட்பட்ட பயனர்கள் தவறான, அபாயகரமான உள்ளடக்கங்களை பார்ப்பதால் இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாட்டு வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது

Instagram கணக்கு வைத்துள்ள 18 வயதுக்கு உட்பட்ட பயனர்களுக்கு PG -13 உள்ளடக்க தரம் கடைபிடிக்கப்பட உள்ளது.

இதில், தவறான, ஆபாசமான காணொளிகள், போதை பொருட்கள், அபாயகரமான சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட உள்ளடக்கங்கள் காட்டப்படாது.

தற்போது இன்ஸ்டாவில் கணக்கு வைத்துள்ள பருவ வயதினர் பலரும் பொய்யான வயதையே வழங்குவதாக கூறியிருக்கும்
மெட்டா நிறுவனம் அதனை கண்டுபிடிக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இன்ஸ்டா கணக்குகளில் சரியான வயதை குறிப்பிடுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

முந்தைய செய்தி 10 வருடங்களின் பின் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை காம்னா.!
அடுத்த செய்தி இன்றைய நாளுக்கான ராசிபலன் – 16.10.2025

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இன்றைய நாளுக்கான தங்க நிலவரம்!

மே 31, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்

மே 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவனி

ஆகஸ்ட் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?