Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

10 வருடங்களின் பின் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை காம்னா.!

அக்டோபர் 15, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஜெயம் ரவியுடன் இதயத் திருடன் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை காம்னா.

தொடர்ந்து தமிழ்,கன்னடம்,தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்ததிலிருந்து காம்னா படங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து 2025இல் தெலுங்கு படம் மூலம் காம்னா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

கேராம்ப் எனும் திரைப்படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி படம் திரைக்கு வரவுள்ளது.

முந்தைய செய்தி ராஜஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி 18 வயதுக்கு உட்பட்ட Instagram பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

சிம்புவின் 49வது திடைப்படத்தின் ப்ரோமோ குறித்து தகவல்!

செப்டம்பர் 26, 2025
சினிமா

துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியது லோகா!

செப்டம்பர் 14, 2025
சினிமா

நாளை வெளியாகும் ஜனநாயகன் ட்ரெய்லர்

ஜனவரி 2, 2026
சினிமா

ஏ.எல். விஜயின் உருவாக்கத்தில் அஜித்தின் ஆவணப்படம்

டிசம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?