Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியீடு: ஃபீல் குட் காட்சிகளால் கவரும் புதிய கூட்டணி!

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் இளம் நடிகை மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியானது போலவே இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலானது. குறிப்பாக, மமிதா பைஜூவிற்கும் அவரைவிட 20 வயது மூத்தவரான சூர்யாவிற்கும் இடையிலான அழகான மற்றும் சுவாரஸ்யமான காதல் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இப்படத்தில் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் உட்பட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்தியாவின்  சுதந்திர தின வார இறுதியில் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

முந்தைய செய்தி நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ – ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
அடுத்த செய்தி ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ‘நமக்காய் ஒரு வானம்’ பாடல் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

மீண்டும் திரைக்கு வரும் “சிவகாசி திரைப்படம்”

ஏப்ரல் 9, 2026
சினிமா

இன்று வெளியாகவுள்ள பைசன் திரைப்படத்தின் ட்ரைலர்!

அக்டோபர் 13, 2025
சினிமா

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்

ஆகஸ்ட் 31, 2026
சினிமா

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்!

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?