லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத் திரைப்படத்துக்கு அனிருத் இசைமைத்துள்ளார்.
இம் மாதம் 14 ஆம் திகதி படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
