இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளராக வாத்தி திரைப்படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷுக்கு வழங்கப்படுகிறது.

Sign in to your account