Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

காலநிலை சார் உறுதிப்பாடுகளிலிருந்து பின்வாங்கிய முக்கிய அமைப்பு….

மே 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா ஓய்வூதியத் திட்ட முதலீடுகள் அமைப்பு, 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்கான தனது நோக்கத்தை, கைவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, புதன்கிழமை வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பல நிதி நிறுவனங்கள் காலநிலை சார் உறுதிப்பாடுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதை அடுத்து, இந்த அமைப்பும் அம்முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, இம்முடிவை எதிர்ப்பவர்கள், காலநிலை சீர்குலைவு எதிர்கொள்ளும் உலகில் எதிர்கால ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய நிதி எவ்வாறு நன்மைகளைத் தொடரும் என்று, கேள்வி எழுப்பியுள்ளனர்.

கனடா ஓய்வூதியத் திட்ட முதலீடுகள் அமைப்பு தான் மேற்கொண்ட இந்த முடிவினால், உழைக்கும் மற்றும் ஓய்வுபெற்ற கனடியர்களின் நீண்டகால கூட்டு சேமிப்பை பொறுப்புடன் நிர்வகிக்கும் அதன் அடிப்படைக் கடமையை அது செய்யத் தவறிவிட்டது என்று, அவர்கள் விமர்சித்துள்ளனர்.

முந்தைய செய்தி பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொலைபேசி எண்….
அடுத்த செய்தி இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது – மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் குழந்தை ஒன்று பலி

மார்ச் 3, 2026
கனடாமுதன்மை செய்தி

இரண்டு தேவாலயங்களுக்கு சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம்-மதகுருமார்கள் கவலை

மே 20, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக, பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா தேர்வு….

மே 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கத்திக்குத்து சம்பவத்தில் கைதானார்  மைக்கேல் ஜோன்ஸ் 

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?