Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

ஹைட்ரோ – கியூபெக்கின் முன்னாள் ஊழியர் மீதான வழக்கு விசாரணை தாமதம்

அக்டோபர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீனாவின் சார்பாக பொருளாதார உளவு பார்த்ததாக (economic espionage) குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் மாகாண மின்சார நிறுவனமான ஹைட்ரோ-கியூபெக்கின் முன்னாள் ஊழியர் மீதான வழக்கு விசாரணை, தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உள்ள சில ரகசிய வர்த்தகத் தகவல்களை பொது மன்றத்தில் விவாதிப்பதைத் தடுக்கக் கோரி ஹைட்ரோ-கியூபெக் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது

வழக்கு விசாரணையை முன்னெடுக்குமிடத்து, இந்த உளவு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில ஆதாரங்கள், ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் வணிகம் மற்றும் வாடிக்கையாளர்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் நீதிபதி ஜீன்-பிலிப் மார்கூக்ஸிடம் (Jean-Philippe Marcoux) தெரிவித்தார்.

இந்தத் தகவல்கள் தனியுரிமை கொண்டவையாக வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தில் இந்த கோரிக்கை குறித்துத் தீர்வு எட்டப்படும் வரை வழக்கு விசாரணையைத் தொடர முடியாது என்று நீதிபதி மார்கூக்ஸ் அறிவித்தார்.

ஹைட்ரோ-கியூபெக்கின் கோரிக்கைகள் குறித்து நாளை ஒரு பிரத்யேக விசாரணை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி டேனியல் ஸ்மித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
அடுத்த செய்தி மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

நவம்பர் 20, 2025
உலகம்முதன்மை செய்தி

பிரான்சில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024
கனடாமுதன்மை செய்தி

கனடிய இராணுவ படைப்பிரிவொன்றின் தளபதி பதவி விலகியுள்ளார்

ஜூலை 29, 2025
கனடாமுதன்மை செய்தி

மருத்துவர் மீது பதிவாகியுள்ள பாலியல் குற்றச்சாட்டு

செப்டம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?