Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டேனியல் ஸ்மித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

அக்டோபர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith), கியூபெக் மாகாணத்தை நோக்கி ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

“கடந்த கால தயக்கங்களை மறந்துவிட்டு” எரிபொருள் (fossil fuels) உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையில் அல்பர்ட்டாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கியூபெக்கின் வர்த்தக சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மொண்ட்ரீயலில் நடைபெற்ற வர்த்தகச் சமூகக் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே, டேனியல் ஸ்மித் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, கியூபெக் மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய இரு மாகாணங்களும் இணைந்து, ஒரு வலுவான எரிசக்தித்துறைக்கான பங்காளர்களாக மாற வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

கியூபெக் தனது சொந்த இயற்கை எரிவாயு (natural gas) தொழில்துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஸ்மித் கேட்டுக் கொண்டார்.

கியூபெக்கிடம் அடுத்த 200 ஆண்டுகளுக்குத் தேவையான இயற்கை எரிவாயு இருப்பு இருப்பதாக தான் நம்புவதாக அவர் கூறினார்.

கியூபெக் தனது சொந்த எரிசக்தி ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம், மத்திய அரசைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, மத்திய அரசின் நிதியைப் பெறும் நிலையையும் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆல்பர்ட்டாவின் ஆற்றலை, ஒன்டாரியோ மற்றும் கியூபெக்கின் உற்பத்தித் துறைக்கு (manufacturing base) வழங்குவதன் மூலம் கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பொலிஸ் அதிகாரி ஒருவர் ஜஸ் போதைப் பொருளுடன் கைது!
அடுத்த செய்தி ஹைட்ரோ – கியூபெக்கின் முன்னாள் ஊழியர் மீதான வழக்கு விசாரணை தாமதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

குழந்தைகளை அனுமதியின்றி படம்பிடித்தமை தொடர்பான விசாரணை ஆரம்பம்

ஜூலை 25, 2025
கனடா

வன்முறையிலிருந்து தப்பியோடும் கனேடியப்பெண்களுக்கு, சொந்த நாட்டுப் புகலிடங்களில் இடம் மறுக்கப்படும் அவலம்!

மே 23, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் நீக்குவது குறித்து பரிசீலனை

ஆகஸ்ட் 6, 2025
அண்மைய செய்திகள்கனடா

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?