Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் சோகமான சூழ்நிலையில் நிறைவடைந்தது.

வான்கூவரில் பிலிப்பைன்ஸ் தெரு விழாவில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் பதினொரு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வான்கூவரில் நடந்த இந்த கொடூரமான விபத்து காரணமாக அரசியல் தலைவர்கள் தங்கள் பிரசார நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இந்த துயரமான நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பிரதமர் மார்க் கார்னி ஞாயிற்றுக்கிழமை காலை தனது திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு, கனடா மக்களிடம் உரையாற்றினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்திருந்தார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் தனக்கு இரவோடு இரவாக இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்ததாகவும் பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி விறுவிறுப்பான பொதுத்தேர்தலைச் சந்திக்கும் கனடா…
அடுத்த செய்தி பல பெற்றோர்களைக் கொண்ட குடும்பங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஜூலை 15, 2026
கனடாமுதன்மை செய்தி

ஆசிய சந்தைகளுக்கு செல்லும் கனடாவின் இயற்கை எரிவாயு சரக்கு

ஜூலை 1, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தபால் திணைக்கள ஊழியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

ஜூன் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க்கார்னியை ட்ருடோவின் தொடர்ச்சி என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மே 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?