Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

சிகிச்சை தாமதமானதால் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான ரவிந்தர் கவுர் சித்து, தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த சில நாட்களிலேயே செப்சிஸ் நோயால் உயிரிழந்தார்.

மிசிசாகாவில் உள்ள கிரெடிட் வேலி மருத்துவமனையின் தாமதமான சிகிச்சையே, இவரது மரணத்துக்குக் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரவிந்தர் கவுர் சித்து ஜூன் மாதம் 19-ஆம் தேதி தனது மகனைப் பெற்றெடுத்தார்.

குழந்தைக்குச் சுகப்பிரசவம் நடந்த நிலையில், சில மணி நேரங்களுக்குள்ளாகவே அவருக்குக் கடுமையான நடுக்கம், அதிக ரத்தப்போக்கு, காய்ச்சல் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற செப்சிஸ் நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன.

இதனை அவதானித்த குடும்பத்தினர், அங்கிருந்த மருத்துவ ஊழியர்களிடம் பலமுறை இந்த அறிகுறிகள் குறித்த முறையிட்ட போதும், “இவ்வாறான அறிகுறிகள் பிரசவத்திற்குப் பின் ஏற்படுவது சாதாரணம்” எனக் கூறப்பட்டுள்ளதுடன், குடும்பத்தினரின் முறைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவின் மருத்துவத்தாதியாகப் பணிபுரியும் ரவிந்தரின் சகோதரி கிரண்ஜித் கவுர், இணையவழிக் காணொளி அழைப்பில் தனது சகோதரியின் உடல்நிலையைப் பார்த்து எச்சரித்த பின்னரே, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கையைத் தொடங்கியது.

ரவிந்தர் கவுர் சித்துவுக்குச் செப்சிஸ் அறிகுறிகள் தென்பட்டு சுமார் 29 மணி நேரத்திற்குப் பிறகே, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் வீடொன்றில் தீ விபத்து முதியவர் ஒருவர்பலி!

ஜூலை 20, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா, மெக்சிகோ, சீன மீது வரி விதிக்கும் அமெரிக்கா..!!

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற வாகன விபத்து பெண் உயிரிழப்பு!

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவை பழிவாங்கிய சீனா!

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?