Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில், முதன்மை பழங்குடியினர் சமூகமான கனேசடேக் (Kanehsatà:ke), தற்போது பாதுகாப்பின்மை மற்றும் பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது.

இங்கு உள்ளூர் காவல்துறையின் படை கலைக்கப்பட்டதால், பாதுகாப்புப் பணியை `கனேசடேக் பெரிமீட்டர் செக்யூரிட்டி’ (Kanesatake Perimeter
Security – KPS) என்ற சிறிய தன்னார்வக் குழு மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், கனேசடேக் பகுதியில் வன்முறை, வாகன
விபத்துகள் மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதற்கு முக்கிய காரணமாக, சட்டவிரோதமாகச் செயல்படும் கஞ்சா கடைகள் மற்றும் குப்பைகள் கொட்டுதல் போன்றவை
குறிப்பிடப்படுகின்றன. கியூபெக் நீதிமன்ற ஆவணங்களின்படி, நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பாரவூர்திகள் இந்த சமூகம் வாழும் பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டியுள்ளன, இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட
குற்றங்களுக்கும் கஞ்சா கடைகள் தொடர்பு கொண்டிருப்பதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியினர் கவுன்சில் அதிகாரிகள்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒன்டாரியோவில் தீ விபத்துக்களை சமாளிக்க புதிய அணுகுமுறை!
அடுத்த செய்தி சிகிச்சை தாமதமானதால் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video)

ஆகஸ்ட் 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பதவியை முறையாக இராஜினாமா செய்தார் பாப்லோ ரோட்ரிக்ஸ்

டிசம்பர் 19, 2025
கியூபெக்

மொன்றியலில் ‘தட்டம்மை’வைரஸ் பரவும் அபாயம்!

டிசம்பர் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஒட்டாவா உச்சநீதிமன்றத்தில் Bill 21 சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை ஆரம்பம்

மார்ச் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?