Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

ஒன்டாரியோவில் தீ விபத்துக்களை சமாளிக்க புதிய அணுகுமுறை!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ மாகாணத்தில் தற்போதைய வறண்ட கோடைக்காலத்தில் தௌசண்ட் ஐலேண்ட்ஸ் பகுதியில் பல தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதால், அங்குள்ள வீடுகள் மற்றும் விடுதிகளின் (cottages) பாதுகாப்பு குறித்து கரிசனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆஷ் தீவில் (Ash Island) ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு வீடு முழுமையாக எரிந்து சாம்பலாகிய நிலையில், தீ விபத்துக்களைச் சமாளிக்க புதிய அணுகுமுறையை தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

லீட்ஸ் 1000 ஐலேண்ட்ஸ் தீயணைப்புச் சேவைத் தலைவர் மைக் பிரையர், அண்மையில் நடந்த தீ விபத்துக்களுக்குப் பிறகு, தமது தீயணைப்பு நிலையத்திற்கு 45-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்தார்.

இதன் பின்னணியில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் “டொக்-டு-டோர்” (Dock-to-Door) என்ற புதிய திட்டத்தை தீயணைப்புத் துறை தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தீயணைப்பு வீரர்கள் கையடக்க நீரேற்று பம்புகளை (portable fire pumps) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, மக்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பாக விசாரணை முன்னெடுப்பு!
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒன்ராறியோவின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பித்தார் நிதி அமைச்சர்

மார்ச் 27, 2026
கனடாமுதன்மை செய்தி

காணாமல் போன சிறுமி தொடர்பாக பொது மக்களின் உதவியை நாடும் கியூபெக் மாகாணப் பொலிஸார்!

செப்டம்பர் 25, 2025
கனடா

இனவாத மற்றும் நியோ-நாஜி கொள்கைகளைப் பரப்பும் கனடிய ஆயுதப் படை வீரர்கள்

மார்ச் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

கோவிட்-19 தடுப்பூசிக்காக பொதுமக்கள் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?