Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ரஷ்யா- யுக்ரேனுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் எட்டுவது கடினம் – அமெரிக்கா

ஏப்ரல் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
ரஷ்யா மற்றும் யுக்ரேனின் அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், தாம் வெளியேறவேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சமாதானத்தைக் கொண்டு வரும் முயற்சியை நீண்டகாலத்துக்குத் தொடரமுடியாது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான ஆக்கிரமிப்பு படையெடுப்பினை ஆரம்பித்த நாள் முதல், சாத்தியமான யுத்த நிறுத்தத்திற்கு ரஷ்யா பல நிபந்தனைகளை விதித்து வருகிறது.
யுக்ரேனின் மறுகட்டமைப்புக்கான முதலீட்டு நிதியினை பெறும் நோக்கில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான முதல் படியை யுக்ரேன் எடுத்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளிவிவகாரத்துறை செயலாளரின் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
அதேவேளை, பாரிசில் ஐரோப்பியத் தலைவர்களுடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து வெளிவிவகாரத்துறை செயலாளர் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய போது, சமாதான ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாகியுள்ளது, ஆனால் அது விரைவில் முடிவடையக்கூடிய அறிகுறிகள் தென்பட வேண்டும் எனக் கூறினார்.
அதேவேளை, இன்று யுக்ரேனின் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி, தனது X பதிவில் இன்று ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்கள், சுதந்திரமான, இறையாண்மை மற்றும் பாதுகாப்பாக யுக்ரேனுடன் இணைந்து முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி பிள்ளையானின் சாரதி CIDயால் கைது
அடுத்த செய்தி சென்னை அணியில் இணைந்த டெவால்ட் பிரேவிஸ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் டிப்பர் வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு-இருவர் கைது.

ஏப்ரல் 20, 2025
உலகம்

ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும்; போப் லியோ வேண்டுகோள்!

ஜூன் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு நிகழ்வு யாழில்…

மே 27, 2025
உலகம்

தென் கொரிய விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விமானம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?