Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஐ.நா பிரதிநிதி

மார்ச் 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பிராந்திய அலுவலகத்தில் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மற்றும் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினி உள்ளிட்டோரை சந்தித்து , தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

மேலும் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததுடன், வீர வீராங்கனைகள் எதிர்நோக்கும் சவால்கள் , பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம் – யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அடுத்த செய்தி வெப்பமான காலநிலை மே மாதம் வரை தொடரும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் விவசாய நிலங்களில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

மார்ச் 27, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

ஆபத்தைத் தரும் வாசனைத் திரவியங்கள் ….

ஏப்ரல் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?