Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவுள்ள மையவாத அல்பர்ட்டா கட்சி

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பேட்டாவில், யுனைடெட் கன்சர்வேடிவ் கட்சி (UCP) யின் இரண்டு முன்னாள் சட்டசபை உறுப்பினர்களான (MLAs) – பீட்டர் கத்ரி (Peter Guthrie) மற்றும் ஸ்காட் சின்க்ளேர் (Scott Sinclair) ஆகிய இருவரும் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதற்கான தங்கள் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர்.

அதற்கு பதிலாக, அவர்கள் மையவாத அல்பர்ட்டா கட்சியில் (Alberta Party) இணைந்து, அதன் பெயரை “புரோகிரசிவ் கன்சர்வேடிவ்ஸ்” (Progressive Conservatives – PCs) என மாற்றுவதற்கான விண்ணப்பத்தை தேர்தல் அல்பர்ட்டாவிடம் (Elections Alberta) தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த நடவடிக்கை, யுனைடெட் கன்சர்வேடிவ் கட்சியுடன் சட்டப் போராட்டங்களைத் தவிர்த்து, விரைவாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற அவர்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீட்டர் கத்ரி மற்றும் ஸ்காட் சின்க்ளேர் இருவரும் இந்த வசந்த காலத்தில் யுனைடெட் கன்சர்வேடிவ் கட்சித் தலைமையால் தனித்தனியாக நீக்கப்பட்டனர்.

சுகாதார ஒப்பந்தங்கள் குறித்து பொது விசாரணை கோரியதால் கத்ரியும், மாகாண வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக கூறியதால் சின்க்ளேரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கம்போடியா மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்!
அடுத்த செய்தி வெலிகம துப்பாக்கிச்சூடு விவகாரம் – வெளியான தொலைபேசி உரையாடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் திகதி அறிவிப்பு

பிப்ரவரி 20, 2026
கனடா

கிரீன் கட்சி நீக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு சுமூகமான சமரசம்

டிசம்பர் 31, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வேலைவாய்ப்பு நிலை 2% உயர்வடைந்துள்ளது

ஜூலை 26, 2025
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?