Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

நான்கு பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்

ஏப்ரல் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் நான்கு பிரதான கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரவு தங்களது கடைசி விவாதத்தில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.

கனடாவின் பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான மார்க் கார்னி மற்றைய மூன்று தலைவர்களின் முக்கிய இலக்காக இருந்தமை அவதானிப்புக்குள்ளானது.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, பிளாக் கியூபெக்கோயிஸ் தலைவர் யவ்ஸ்-பிரான்சுவா பிளான்சே மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் ஆகிய தலைவர்களின் விமர்சனங்களை மார்க் கார்னி சிறப்பாகக் கையாண்டார்.

கனடாவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு சார் காப்புறுதி, கியூபெக் மாகாணத்தின் தொழில்துறை முதலான விடயங்கள் நேற்றைய விவாதத்தின் முக்கியமான பேசுபொருட்களாக அமைந்தன.

மற்றைய மூன்று தலைவர்களும் தமக்கிடையே ஒருவரையொருவர் விவாதித்திருக்கக்கூடிய நேரத்திலும், மார்க்  கார்னியை விமர்சிக்கும் வகையிலேயே, விவாதத்தின் போக்கினைத் திருப்பினர்.

ஒருவரையொருவர் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பிரிவில், மூன்று எதிர்க்கட்சித் தலைவர்களும் மார்க் கார்னியிடமே, கேள்வி கேட்டமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கனடிய விமான நிறுவனங்கள் விமானசேவைத் திட்டங்களை திருத்தம் செய்துள்ளனர்
அடுத்த செய்தி போதை மீட்பு இல்லம் அமைக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க, நாட்டின் ராணுவம் களமிறக்கப்படலாம் – ஜெனரல் ஜென்னி கரிக்னன்

மார்ச் 6, 2026
கனடாமுதன்மை செய்தி

செம்மணி குறித்து கனடா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார் யுனிற்றா நாதன்!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்உலகம்

விமான போக்குவரத்துக்களை ரத்து செய்து வான்வெளியை மூடிய கட்டார் ,குவைத் ,பஹ்ரைன்!

ஜூன் 23, 2025
கனடா

கனடாவில் தொடரும் வேலைவாய்ப்புச் சரிவு – ஒரே மாதத்தில் 68,000 வேலைகள் குறைவு!

அக்டோபர் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?