Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவில் தொடரும் வேலைவாய்ப்புச் சரிவு – ஒரே மாதத்தில் 68,000 வேலைகள் குறைவு!

அக்டோபர் 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கனடாவில் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, வேலை தேடுவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. Statistics Canada வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் கனடாவில் சுமார் 68,000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் 42,000 வேலைவாய்ப்புகள் குறைந்திருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக வேலைவாய்ப்புச் சரிவு பதிவாகியுள்ளது. இந்த இரண்டு மாதங்களிலும் சேர்த்து சுமார் 110,000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.

இதன் காரணமாக, கனடாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முந்தைய செய்தி ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 3 பேர் பலி
அடுத்த செய்தி புதிய Heat Pump திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மார்க் கார்னி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த 1 டிரில்லியன் டொலர் முதலீட்டு இலக்கு!நிதி நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு.

ஏப்ரல் 18, 2026
கனடாமுதன்மை செய்தி

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

கேரி ஆனந்தசங்கரியிடம் தீவிர விசாரணை

அக்டோபர் 25, 2025
கனடா

‘குளோபல்ஐ’ கண்காணிப்பு விமானக் கொள்முதல் பேச்சுவார்த்தை: கனடா அரசு மீது விமர்சனம்

செப்டம்பர் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?