Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

புதிய Heat Pump திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மார்க் கார்னி!

அக்டோபர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில், வீடுகளின் வெப்பமூட்டும் செலவுகளைக் குறைப்பதற்காக மத்திய அரசாங்கம் புதிய நிதி உதவித் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

கனடாவில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான இந்த அறிவிப்பின்படி, புதிய Heat Pump சாதனங்களைப் பொருத்துவதற்குத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 10,000 கனேடிய டொலர்கள் வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

கனடா பிரதமர் Mark Carney தலைமையிலான அரசாங்கம், அக்டோபர் 8ஆம் திகதி இந்தப் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக அடுத்த எட்டு ஆண்டுகளில் இரண்டு பில்லியன் கனேடிய டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 820,000 வீட்டு உரிமையாளர்கள் வரை பயனடையலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி கனடாவில் தொடரும் வேலைவாய்ப்புச் சரிவு – ஒரே மாதத்தில் 68,000 வேலைகள் குறைவு!
அடுத்த செய்தி கியூபெக் பிரிவினைவாதம் – கனடாவின் தேசிய ஒற்றுமைக்கு மீண்டும் சவால்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

உலகின் மிக உயர்ந்த அலைகளைக் கொண்டுள்ள தசியுஜாக்

ஜனவரி 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பரவிவரும் இன்ஃப்ளூவன்சா “A” காய்ச்சல்!

டிசம்பர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடிய விசா தொடர்பில் வெளியான தகவல்.

பிப்ரவரி 25, 2025
கனடாமுதன்மை செய்தி

கோல்டன் டோம் பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா முடிவு

ஜூன் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?