Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரங்கள்….

ஏப்ரல் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் 28 ஆம் திகதி கனடாவின் பொதுத்தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் கனடாவின் பல பகுதிகளிலும் சூடுபிடித்துள்ளன.

கனேடிய பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான மார்க் கார்னி மற்றும் பழமைவாத கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ர் ஆகிய இருவரும் இன்றைய தினம் கியூபெக் மாகாணத்தில் தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

பியர் பொய்லிவ்ர் இன்று காலை 9 மணியளவில், மொன்ரியலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்,

மார்க் கார்னி இன்று காலை 10 மணியளவில் டோர்வல் நகரில் மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும், கட்சித் தலைவர்களிடையேயான தொடைக்காட்சி விவாதங்கள் இவ்வாரத்தில் நடைபெறவுள்ளன.

பிரெஞ்சு மொழியிலான விவாத நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியிலான தொலைக்காட்சி விவாதம் எதிர்வரும் வியாழனன்று நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி லொறியில் சிக்கி உயிரிழந்த குழந்தை….
அடுத்த செய்தி பியர் பொய்லிவ்ருக்கு ஆதரவாக செயற்படும் பெரிய வணிகத் தலைவர்கள்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட தடை

மார்ச் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிப்பு….

பிப்ரவரி 16, 2025
1
கனடாமுதன்மை செய்தி

‘டெஸ்ஜார்டின்ஸ்’ விவகாரத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

ஜனவரி 7, 2026
கனடா

அமண்டா ஜாய் கூப்பர் வழக்கின் தீர்ப்பில் தாமதம்

பிப்ரவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?