Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!

ஏப்ரல் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Christine Fréchette est assermentée en tant que première ministre du Québec à l'Assemblée nationale le 15 avril 2026. LA PRESSE CANADIENNE/Jacques Boissinot
SHARE

கியூபெக் மாகாணத்தின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette), தனது புதிய அமைச்சரவையை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதில் தனது அரசியல் எதிராளியாகக் கருதப்பட்ட பெர்னார்ட் ட்ரெய்ன்வில்லுக்கு (Bernard Drainville) மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வழங்கியதன் மூலம், கட்சிக்குள் நிலவிய பிளவுகளை அவர் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் ஃப்ரெச்செட் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் ஃப்ரெச்செட் இதற்கு முன்னர் வகித்து வந்த பொருளாதார, புத்தாக்க மற்றும் எரிசக்தி (Economy, Innovation and Energy) அமைச்சுப் பதவி, தற்போது பெர்னார்ட் ட்ரெய்ன்வில்லிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னைய ஆட்சியில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த பிரான்சுவா பொன்னார்டெல் (François Bonnardel), தற்போது குடிவரவுத் துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த இயன் லஃப்ரெனியர் (Ian Lafrenière), பதவி உயர்வு பெற்று புதிய துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எரிக் ஜிரார்ட் நிதி அமைச்சராகவும், சோனியா பெலாஞ்சர் சுகாதார அமைச்சராகவும் தாம் ஏற்கனவே வகித்து வந்த பதவிகளில் நீடிக்கின்றனர்.

கியூபெக் மாகாணத்தின் 17 நிர்வாகப் பிராந்தியங்களைக் கவனிப்பதற்காக பிராந்தியங்களுக்கான அமைச்சு' என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு,

அதற்கு மெத்யூ லெவெஸ்க் (Mathieu Lévesque) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், முன்னைய ஆட்சியில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக
இருந்த ஜெனிவீவ் கில்போல்ட் மற்றும் கரோலின் ப்ரூக்ஸ் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. எதிர்வரும் கியூபெக் மாகாணத் தேர்தலை இலக்காகக் கொண்டு, புத்துணர்ச்சியான அதேவேளை அனுபவம் வாய்ந்த ஒரு  குழுவை ஃப்ரெச்செட் உருவாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி எதிர்ப்புக்கு பின் SAQ முடிவில் மாற்றம்!
அடுத்த செய்தி கியூபெக் தேர்தல்: PQக்கு நெருக்கடி நிலை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

Chicoutimi தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

ஜனவரி 27, 2026
கியூபெக்

கியூபெக்கில் பரவிவரும் தட்டம்மை நோய் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிசம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் ஒருவருக்கு தட்டம்மை உறுதியானது

ஜனவரி 7, 2026
கியூபெக்

கியூபெக் மாகாணத்தின் சட்டமன்ற நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக நிறுத்தம்

ஏப்ரல் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?