Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் உள்ள சமூக சேவை அமைப்புகள் தங்கள் சேவைகளைக் குறைக்க தீர்மானம்

மார்ச் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசு அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வீடற்றோர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கப்படாததால், மொன்றியலில் உள்ள சமூக சேவை அமைப்புகள் தங்களது சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

புதிய பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 90 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதில் 24.8 மில்லியன் டொலர் மட்டுமே “புதிய நிதி” என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த நிதியும் கூட, மத்திய அரசிடமிருந்து நிறுத்தப்படவுள்ள நிதிக்கு மாற்றாகவே வழங்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அதே அளவிலான நிதியையே தற்போதும் கியூபெக் மாகாண அரசு வழங்கியுள்ளது.

இது தங்களுக்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என சேவை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

நிதிக் குறைபாட்டினால் வீடற்ற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கியூபெக் மாகாணத்தில் பணியாற்றும் சமூகப் பணியாளர்களுக்கு (Social Workers) ஊதியம் வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் நகரின் இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி ரவி சவுகானை நாடு கடத்தும் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வாகனக் காப்பீட்டுச் சபை அறிமுகப்படுத்திய ‘SAAQclic’ இணையதளத் திட்டம் படுதோல்வி

பிப்ரவரி 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கொலை ஒன்றின் தடயங்களை அழித்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏப்ரல் 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மகளைச் சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 52 வயதுடைய தந்தை கைது

ஏப்ரல் 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அமெரிக்கன் அயர்ன் அண்ட் மெட்டல்’ நிறுவன தீ விபத்து தற்செயலான நிகழ்வு – மொன்றியல் மாநகர சபை

ஏப்ரல் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?