Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஜூலை 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகருக்கு அருகே அமைந்துள்ள மிராபெல் (Mirabel) நகரின் ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையில் இன்று நேர்ந்த சாலை விபத்தில், காரைச் செலுத்தி வந்த பெண் ஒருவர், உயிரிழந்துள்ளார்.

45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓட்டி வந்த சிறிய ரகக் காரும், 60 வயது முதியவர் ஓட்டி வந்த செமி-டிரக் எனப்படும் கனரக லொரியும்நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த அதிவேக மோதலின் தாக்கத்தால் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அந்த 45 வயதுப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மீட்புப்
படையினர் அறிவித்துள்ளனர். அவருடன் மோதிய பெரிய ரக செமி-டிரக் (Semi-truck) லொரியின் சாரதி மிக மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நேரிட்ட போது காரும் லாரியும் எந்தெந்த திசையில் பயணித்தன அல்லது மோதலுக்கான உடனடிப் பின்னணி என்ன என்பது தற்போதைக்குத் தெரியவில்லை என்று மிராபெல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஜாக் காசா (Jacques Caza) தெரிவித்துள்ளார்.

விபத்தின் தீவிரத்தன்மை மற்றும் உயிரிழப்பு காரணமாக, மிராபெல் உள்ளூர் பொலிஸாருக்குத் துணையாக கியூபெக் மாகாணத்தின் முதன்மைப் பொலிஸ்
அமைப்பான ‘சுரெட்டே டு கியூபெக்’ பிரிவின் விபத்து நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அடுத்த செய்தி ‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

காலவரையற்று மூடப்பட்டுள்ள கியூபெக்கின் ஆர்தர்-லாபெர்ஜ் பாலம்

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு தீர்மானம்

மே 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு…

மே 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்தும், உந்துருளியும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?