Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஜூலை 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகரின் புகழ்பெற்ற ‘லஷின் கால்வாயில்’ (Lachine Canal) இரு நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் தவறி விழுந்த ஒருவரைக் காப்பாற்ற, மற்றொருவர் தண்ணீரில் குதித்துள்ளார்.

அதன் போது போது இருவருமே, ‘லஷின் கால்வாய்’ நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 20-களின் ஆரம்ப வயதை உடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இருவரும் ‘உயிர் ஆபத்தான நிலையில்’ (Critical condition) மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, கியூபெக்கின் அவசர
மருத்துவச் சேவை அமைப்பான ‘உர்ஜென்சஸ்-சாந்தே’ (Urgences-santé) செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் மக்டஃப் முதலில் அறிவித்திருந்தார்.

எனினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது கியூபெக் மரண விசாரணை அதிகாரி (Coroner’s office) வசம் ஒப்படைக்கப்பட்டு, முழுமையான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிகழும் நீரில் மூழ்கிய விபத்துகளில், தண்ணீரில் தவிக்கும் ஒருவரைக் காப்பாற்ற முயன்றவர்களே அதிகம் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு
அடுத்த செய்தி மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு கல்லடியில் 52 லீற்றர் கசிப்புடன் வியாபரி கைது

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

பிப்ரவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிணற்றில் தவறி விழுந்த இருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 06 என்புக்கூடுகள்

ஜூன் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?