Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் நகரின் இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

மார்ச் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் மையப்பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதல் குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை சுமார் 2:15 மணியளவில், மொன்றியலின் பீல் வீதியில் (Peel Street) உள்ள ஒரு இரவு விடுதியில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

34 மற்றும் 48 வயதுடைய இரு நபர்களுக்கும், மற்றொரு மர்ம நபருக்கும் இடையே தொடங்கிய இந்தத் தகராறு, விடுதிக்கு வெளியே வீதி வரை நீடித்தது.

விடுதிக்கு வெளியே வந்ததும் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் மற்ற இருவரையும் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மொன்றியல் பொலிஸார் (SPVM), காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் பொலிஸார் வருவதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒட்டாவா உச்சநீதிமன்றத்தில் Bill 21 சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி மொன்றியலில் உள்ள சமூக சேவை அமைப்புகள் தங்கள் சேவைகளைக் குறைக்க தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

டொரோன்டோ தமிழ்ச் சமூக மையத்திற்கு “1லட்சம் டொலர் நன்கொடை” A.M.R.அறிவிப்பு!

பிப்ரவரி 8, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

புதிய 815 இலக்க பிரத்தியேகப் பேருந்து சேவை, 17ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்.

ஜூன் 12, 2026
கியூபெக்

மொன்றியலில் மாட்டு இறைச்சியில் “ஈ கோலை” பாக்டீரியா தொற்று உள்ளதாக சந்தேகம்

ஜூலை 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Jacques-Cartier மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு

ஜூன் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?