Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

ஒட்டாவா உச்சநீதிமன்றத்தில் Bill 21 சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை ஆரம்பம்

மார்ச் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான கியூபெக் மாகாணத்தின் ‘Bill 21’ சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை இன்று ஒட்டாவாவில் உள்ள உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த விசாரணை, நாட்டின் அரசியல் மற்றும் மனித உரிமை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு கியூபெக் மாகாண அரசால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், அரசுப் பணியில் இருப்பவர்கள் பணியின்போது மத அடையாளங்களை அணிவதைத் தடை செய்கிறது.

ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முதலானோர், ஹிஜாப், சீக்கிய தலைப்பாகை (Turban), யூதர்களின் கிப்பா (Kippah) அல்லது கிறித்தவ சிலுவை போன்ற மத அடையாளங்களை அணிந்து பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை அமுற்படுத்துவதற்காக கியூபெக் மாகாண அரசானது ‘நாட்வித்ஸ்டாண்டிங் கிளாஸ்’ (Notwithstanding Clause) எனப்படும் சிறப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமை, இந்த வழக்கில் மிக முக்கியமான அம்சம் ஆகும்.

மொன்றியல் ஆங்கில பாடசாலைச் சபை (EMSB) மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இந்த ‘Bill 21’ சட்டத்திற்கு எதிராகப் போராடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிராம்ப்டனில் மீண்டும் தாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்து!
அடுத்த செய்தி மொன்றியல் நகரின் இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாண அரசியலில் மீண்டெழுந்துள்ள லிபரல் கட்சி

மார்ச் 31, 2026
கியூபெக்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பெட்ரோல் வரிச் சலுகை ரத்து” – நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட்

மார்ச் 19, 2026
கியூபெக்முதன்மை செய்தி

காலவரையற்று மூடப்பட்டுள்ள கியூபெக்கின் ஆர்தர்-லாபெர்ஜ் பாலம்

மார்ச் 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

இடைத்தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற லிபரல் கட்சி

ஏப்ரல் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?