Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பத்ரிசியா பெர்குசன் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய மொன்றியல் நீதிமன்றம்

மே 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பிராந்தியத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு 23 வயதான இளம் தாய் பத்ரிசியா பெர்குசன் (Patricia Ferguson) மர்மமான முறையில் காணாமல் போன வழக்கில், மொன்றியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

72 வயதான செர்ஜ் ஆடெட் (Serge Audette) என்ற முதியவர் திட்டமிட்ட வகையில் குற்றச்செயல் மூலம் மரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படாத நிலையிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி டெனிஸ் காலியாட்சாடோஸ் (Dennis Galiatsatos) இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இந்த விரிவான தீர்ப்பை வாசித்தார்.

குற்றவாளி செர்ஜ் ஆடெட் ஏற்கனவே ஒரு “ஆபத்தான குற்றவாளி” (Dangerous offender) எனப் பட்டியலிடப்பட்டவர் என்பதால், அவருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை பெற்றுத்தர அரசுத் தரப்பு வழக்கறிஞர் பியர்-ஒலிவியர் போல்டுக் (Pierre-Olivier Bolduc) தீவிரமாக முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நிதியுதவிச் சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட்
அடுத்த செய்தி பழங்குடி மக்களின் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் – ஆளுநர் மேரி சைமன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஊடாக கனடா எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள்! விசாரணைகள் முன்னெடுப்பு

டிசம்பர் 30, 2025
கியூபெக்

வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள கிளப் நடனக் கலைஞர்கள்

மே 15, 2026
கியூபெக்

மொன்றியலிலுள்ள மெர்சியர் தீவுக்கான (Île Mercier) பாலம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது

ஏப்ரல் 21, 2026
கியூபெக்

வெள்ளப் பாதிப்பில் சிக்கிய டொலார்ட் டெஸ் ஓர்மோ நகரப்பகுதி மக்கள்

ஜூலை 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?